இது பிரெஞ்சின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தினால் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய முன்முயற்சியாகும். இது அறிவியல் துறையில் இருக்கும் பெண்களுக்காக அண்டார்டிகாவிற்குத் தலைமைப் பயணங்களை நடத்துகின்றது.
அதன் 5வது பதிப்பிற்கு, அசாமைச் சேர்ந்த 27 வயதான பிரியங்கா தாஸ் ராஜ்ககதி என்ற பெண் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இது ஒரு வருட காலத் திட்டமாகும். இதில் STEMM (Science, Technology, Engineering, Mathematics and Medicine / அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவம்) என்ற பின்னணியைக் கொண்ட பெண்கள் பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றார்கள்.