TNPSC Thervupettagam

தலைமைப் பொருளாதார நிபுணர்கள் கண்ணோட்ட அறிக்கை

May 17 , 2023 429 days 273 0
  • இந்த அறிக்கையானது சமீபத்தில் உலகப் பொருளாதார மன்றத்தினால் வெளியிடப் பட்டது.
  • இது தற்போதைய விநியோகச் சங்கிலி மாற்றங்களால் அதிகம் பயனடையக் கூடிய நாடுகளை அடையாளம் காட்டுகிறது.
  • இந்தியா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா, மெக்சிகோ, துருக்கி மற்றும் போலந்து ஆகியவை ஒரு குறிப்பிடத் தக்க பலன்களைப் பெறக்கூடிய நாடுகளின் சில பட்டியல்களில் இடம் பெற்றுள்ளன.
  • 45% தலைமைப் பொருளாதார வல்லுநர்கள் 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய மந்தநிலை ஏற்படக் கூடும் என்று கருதுகின்றனர், ஆனால் அதே சமயம் அதே அளவு சதவீதத்தினர் அது சாத்தியமில்லை என்றும் கருதுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்