TNPSC Thervupettagam

தலைமை நிர்வாக அதிகாரிகளின் உலகளாவிய ஆய்வு

March 16 , 2021 1352 days 641 0
  • இந்த கண்டுபிடிப்புகள் முன்னணி ஆலோசனை நிறுவனமான ‘PwC’ என்பதின்  (PricewaterhouseCoopers) 24வது ஆண்டிற்கான உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும்.
  • இதில் ஐந்தாவது மிகவும் ஈர்க்கக் கூடிய அளவில் ஒரு வளர்ந்து வரும் இடமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • அதனையடுத்து சீனாவானது இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இதில் ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் முறையே 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்