TNPSC Thervupettagam

தவளையின் உடலின் மீது வளரும் காளான்

February 23 , 2024 275 days 275 0
  • இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் காணப்படும் ஒரு தவளையின் உடலின் பக்கவாட்டில் வளரும் காளான் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • ஓர் உயிரியில் இருந்து காளான் வளர்வதைக் கண்டறிவது இதுவே முதல் முறையாகும்.
  • இது கர்நாடகாவின் கர்காலாவின் மாலாவில் உள்ள குத்ரேமுகா மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள மழைநீர் தேங்கும் குளத்தில் "ராவ் தங்க முதுகு தவளைகளில்" இது வளர்வது கண்டறியப்பட்டது.
  • இந்த காளான் வகையானது (சிப்பி) போனட் காளான் என அடையாளம் காணப்பட்டது. இது பொதுவாக பட்டுப்போன மற்றும் சிதையும் மரங்களில் வளரும்.
  • ஒட்டுண்ணிகள் வகையிலான, "கருப்பு பூஞ்சை" என்று அழைக்கப்படும் மியூகோர்மைகோசிஸ் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடிய சில வகைகளும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்