TNPSC Thervupettagam

தாக்குதலிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான ஐநா சபையின் சர்வதேச தினம் - செப்டம்பர் 09

September 13 , 2024 71 days 114 0
  • இது உலகெங்கிலும் உள்ள கடும் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் குழந்தைகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கத்தார் முன் வைத்த தீர்மானத்திற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டில், 22,557 குழந்தைகளுக்கு எதிராக சுமார் 32,990 கடுமையான வன்முறைகள் நடந்துள்ளன.
  • உலகளவில் சுமார் 72 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மோதல் காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் உள்ளனர்.
  • 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 10,000 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்