தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது விழா – 2022
February 22 , 2022 883 days 758 0
இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது விழாவானது இந்திய சினிமாத் துறையின் செழுமையினையும் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் (அ) 75வது ஆண்டு சுதந்திர விழாவினையும் நினைவு கோரி கொண்டாடியது.
விருதுகள்
ஆண்டின் சிறந்த திரைப்படம் – புஷ்பா : தி ரைஸ்
சிறந்த திரைப்பட விருது – செர்ஷா
சிறந்த நடிகர் விருது - 83 திரைப்படத்திற்காக ரன்வீர் சிங்
சிறந்த நடிகை விருது - மிமி திரைப்படத்திற்காக கிரித்தி சனோன்