TNPSC Thervupettagam
October 27 , 2021 1002 days 561 0
  • நடிகர் ரஜினிகாந்திற்கு மதிப்புமிக்க 51வது தாதாசாகேப் விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • 67வது தேசியத் திரைப்பட விருது விழாவில் இந்த விருதானது வழங்கப் பட்டது.
  • ஒரு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப் பட்டது.
  • 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த விருதானது இந்திய சினிமாத் துறையில் ஒரு கலைஞனுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்