இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI)பணத் தாள்களின் சேமிப்பு, வரவு மற்றும் பகிர்ந்தளிப்பு அகியவற்றிற்காக ஜெய்ப்பூரில் தனது முதலாவது தானியங்கி வங்கிப் பணச் செயல்பாட்டு மையத்தை அமைக்கவுள்ளது.
நாட்டில் வங்கிப் பணத் தாள்களை விநியோகிக்கும் ஒரே மற்றும் பிரத்தியேக அமைப்பு RBI ஆகும்.