TNPSC Thervupettagam
December 20 , 2019 1682 days 581 0
  • புகழ்பெற்ற பாரம்பரிய இசை விழாவின் 95வது பதிப்பு ‘தான்சேன் சமரோஹ் 2019’ ஆனது மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் தொடங்கியது.
  • இந்த விழாவானது 1924 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு வருடாந்திரக் கொண்டாட்டமாகும்.
  • இது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற இந்தியப் பாரம்பரிய இசையமைப்பாளர், இசைக் கலைஞர் மற்றும் பாடகரான மியான் தான்சேனின் நினைவாக கொண்டாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்