TNPSC Thervupettagam

தாமஸ் கோப்பை இறகுப் பந்து இறுதிப் போட்டி 2022

May 17 , 2022 795 days 376 0
  • 2022 ஆம் ஆண்டு தாமஸ் உபெர் கோப்பை இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷிய அணியினை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்தது.
  • இந்திய அணி தாமஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தினை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
  • 1982 ஆம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்