TNPSC Thervupettagam

தாமோ புலிகள் காப்பகம்

December 7 , 2023 226 days 180 0
  • 2,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாட்டிலேயே மிகப்பெரிய புலிகள் காப்பகத்தை மத்தியப் பிரதேசம் பெற உள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள இரண்டு வனவிலங்கு சரணாலயங்களை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம் மற்றும் ராணி துர்காவதி வனவிலங்கு சரணாலயம் ஆகியவை அந்த இரண்டு சரணாலயங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்