TNPSC Thervupettagam

தாயகத்திலேயே இழத்தல்

May 9 , 2020 1570 days 705 0
  • ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமானது “தாயகத்திலேயே இழத்தல்” (Lost at home) என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • பிரச்சினைகளின் காரணமாக அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த குழந்தைகள் மத்தியக் கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க மற்றும் சஹாரா ஆப்பிரிக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளனர்.
  • சிரிய அரபுக் குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் ஏமன் ஆகிய பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்