TNPSC Thervupettagam

தாய்லாந்தில் மருத்துவத்திற்கான கஞ்சா சட்டப்பூர்வமாகுதல்

December 28 , 2018 2064 days 548 0
  • தாய்லாந்து அரசு மருத்துவத்திற்காக கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசியாவில் அதனை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக தாய்லாந்து ஆகியுள்ளது.
  • இருப்பினும், இதனைப் போதைக்காக பயன்படுத்துவதற்கு 5 வருட சிறைத் தண்டனையளிக்கும் சட்டம் இன்னமும் அமலில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்