TNPSC Thervupettagam
January 18 , 2020 1646 days 702 0
  • பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள லூசன் தீவில் தால் என்ற எரிமலை ஒன்று வெடித்துள்ளது.
  • தால் என்பது ஒரு "சிக்கலான" எரிமலை என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • ஒரு கூட்டு எரிமலை என்றும் அழைக்கப்படும் இந்த சிக்கலான எரிமலையானது ஒரு முக்கியமான துளை (vent) அல்லது கூம்பு இல்லாத பல வெடிப்பு புள்ளிகளைக் கொண்டது என்று வரையறுக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்