TNPSC Thervupettagam

தாவரங்களில் நைட்ரேட் உட்கிரகித்தல் செயல்முறையை ஒழுங்குபடுத்துதல்

July 10 , 2022 744 days 353 0
  • தாவரங்களில் நைட்ரேட் உட்கிரகித்தல் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் ஒரு புதிய வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • அவர்கள் முன்பு ஆராய்ச்சியாளரிடையே சிறிய கவனத்தைப் பெற்ற, ஒரு படி எடுத்தல் காரணியான MADS27 எனப்படும் miR444 இலக்கு மரபணுவை ஆய்வு செய்தனர்.
  • miR444 எனப்படும் மைக்ரோ ஆர்என்ஏ என்பது MADS27 என்ற மரபணுவினைச் செயல் படுத்தச் செய்கிறது
  • அது நைட்ரேட் உட்கிரகித்தல், வேர் வளர்ச்சி மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் தன்மையை ஒழுங்குபடுத்தும்.
  • எனவே இது இந்தத் தாவரப் பண்புகளைக் கட்டுப்படுத்த ஒரு வழியினை வழங்குகிறது.
  • MADS27 ஆனது மரபணு நைட்ரஜன் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் மாறுபாடுகள் செய்வதற்கான ஒரு சிறந்த மாற்றாகத் தோன்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்