TNPSC Thervupettagam

தாவர அடிப்படையிலான உலகின் முதல் திறன்மிகு காற்று சுத்திகரிப்பான் – “Ubreathe Life”

September 3 , 2021 1088 days 564 0
  • இந்த தயாரிப்பானது ரூபார் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தொடக்க நிறுவனமாக Urban Air Laboratory என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • இந்த தயாரிப்பானது சுவாசத்தினைத் தூய்மையானதாக மாற்றக் கூடிய உலகின் முதல் அதிநவீன திறன்மிகு உயிரி வடிகலன் என்று கூறப்படுகிறது.
  • இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமானது ‘Urban Munnar Effect’ என்றும், நிலுவையிலுள்ள காப்புரிமை “Breathing Roots” என்று அழைக்கப் படுகிறது.
  • இந்த நிறுவனமானது அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் இயக்கப் படும் பிரத்தியேக iHub – AWaDH என்ற மையம் (வேளாண் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு மையம்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்