ஒரு முன்னணி தாவரப் புரத உணவுத் தயாரிப்பு நிறுவனமான கிரீனெஸ்ட் நிறுவனம், தாவர வகையைச் சார்ந்த இறைச்சி வகைகள் அடங்கிய இந்தியாவின் முதல் சரக்குப் பொதிகளை குஜராத்தில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து உள்ளது.
5000 கிலோ எடை கொண்ட, தாவர அடிப்படையிலான இந்த சரக்குப் பொதிகள் ஆனது, சிறிய வகை சமோசாக்கள், சூடான மற்றும் காரமான திண்பண்டங்கள் மற்றும் பிற சைவ உணவு வகைகளைக் கொண்டுள்ளது.
தாவர வகையினைச் சார்ந்த புரதப் பொருட்களின் உற்பத்தியில் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனமாக கிரீனெஸ்ட் நிறுவனம் உள்ளது.