TNPSC Thervupettagam

தாவர – பூச்சி மரபணு (ஜீன்) பரிமாற்றம்

April 8 , 2021 1237 days 641 0
  • சமீபத்தில், சீன அறிவியலாளர்கள் தாவரங்களிலிருந்துப் பூச்சிகளுக்கு மரபணுக்கள் பரிமாற்றப் படுவதைக் கண்டறிந்துள்ளனர்.
  • பொதுவாக மரபணுப் பரிமாற்றங்கள் ஒரே குடும்பத்திற்கிடையில் (இனங்களுக்கு) தான் நடைபெறும்.
  • இங்கு வெள்ளை ஈக்கள் (White Flies) எனப்படும் பூச்சிகள் தாவரங்களில் உள்ள டி.என்.ஏவின் ஒரு பகுதியினை அவற்றின் மரபணுவுடன் இணைத்துக் கொள்ளச் செய்கின்றன.
  • இந்த இணைக்கப்பட்ட மரபணு BtPMaT1ஆகும்.
  • வெள்ளை ஈக்கள், அவற்றிற்கெதிராக தாவரங்கள் உருவாக்கும் நச்சுப் பொருட்களை நடுநிலைப்படுத்த வேண்டி இந்த மரபணுக்களைப் பயன்படுத்தும்.

குறிப்பு

  • ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மரபணுப் பரிமாற்றப்படுதல் என்பது கிடைமட்ட மரபணுப் பரிமாற்றம் எனப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்