TNPSC Thervupettagam

திட்டங்களை நிறுத்தி வைத்தல்

March 30 , 2020 1575 days 514 0
  • கொரானா வைரஸ் தொற்றானது வருவாய் வசூலைப் பாதித்துள்ள நிலையில் இந்திய அரசானது மூன்று முக்கியமான திட்டங்களை நடைமுறைப் படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது.
  • 2019-20ஆம் நிதியாண்டிற்கான வருவாய் வசூலானது முதல் 11 மாதங்களில் 3.5 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
  • மத்திய உணவுத் துறை அமைச்சகமானது முன்பு மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட  தாவர எண்ணெய் அகிய்வற்றின் மீது வரிகள் விதிக்க முன்மொழிவு செய்து இருந்தது.
  • மத்திய உணவுத் துறை அமைச்சகமானது மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை மில்லியன் கணக்கிலான மக்களுக்கு வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.
  • மேலும் உணவுத் துறை அமைச்சகமானது 5 டிரில்லியன் ரூபாய் செலவிலான வைட்டமின் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்திற்கும் பரிந்துரைத்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்