TNPSC Thervupettagam

திட்டமிடல் - ஆன்லைன் அனுமதி

August 30 , 2019 1970 days 641 0
  • வீடுகளைக் கட்டுவதற்கானத் திட்டமிடல் அனுமதியை ஆன்லைனில் வழங்க தமிழ்நாடு மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • இது அதிக வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும்.
  • 2,500 சதுர அடிக்கு குறைவான அளவிலான மனைகளை வைத்திருக்கும் சொத்தின் உரிமையாளர்கள் மற்றும் 1,200 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு விடுதிகளைக் கட்டத் திட்டமிட்டவர்கள் ஆகியோர் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதன் மூலம் திட்டமிடல் அனுமதியைப் பெற முடியும்.
  • சொத்து வரி, வணிக வரி மற்றும் நீர் & கழிவு நீர் வரிகள் ஆகியவற்றைச் செலுத்த ஆன்லைன் முறையைப் பயன்படுத்தலாம்.
  • இது மத்திய அரசின் 2016 ஆம் ஆண்டின் மாதிரிக் கட்டிட துணை விதிகளின் அடிப்படையில் அமைந்த திட்டமிடல் அனுமதியை எளிமைப் படுத்துவதற்கான ஒரு தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்