November 20 , 2020
1471 days
671
- இது நாசாவின் வர்த்தகக் குழு திட்டத்தின் கீழ் செயல்படும் முதல் செயல்பாட்டுத் திட்டமாகும்.
- ஸ்பேஸ்எக்ஸ் ஆனது திட்டம் க்ரூ 1 என்பதின் கீழ் நான்கு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது.
- மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டானது அந்த விண்கலத்தைச் செலுத்த பயன்படுத்தப்பட்டது.
- அந்தக் குழுவினர் அந்த விண்கலத்திற்கு “Resilience” என்று பெயரிட்டனர்.
- க்ரூ டிராகன் காப்ஸ்யூல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாசாவால் சான்றளிக்கப்பட்ட ஒரு முதல் விண்கலமாகும்.
Post Views:
671