TNPSC Thervupettagam

தினு ரன்தீவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

January 7 , 2019 2148 days 721 0
  • மூத்த ஊடகவியலாளரான தினு ரன்தீவிற்கு அவரின் வாழ்நாள் முழுவதுமான பத்திரிக்கைகளுக்கான பங்களிப்பிற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் 1956 ஆம் ஆண்டு தனது பத்திரிக்கையாளர் பணியைத் தொடங்கினார்.
  • இந்த விருதானது மகாராஷ்டிரா சட்டசபை மற்றும் செயலகம் ஆகியவற்றில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களின் சங்கமான மந்திராலயா மற்றும் விதிமண்டல் வார்தகார் சங்கம் என்ற அமைப்பால் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்