TNPSC Thervupettagam

திபெத்-நேபாள நிலநடுக்கம் 2025

January 10 , 2025 3 hrs 0 min 27 0
  • நேபாள எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் ஆனது, லாசா பகுதியில் - அதிகளவில் கண்டத் தட்டு அழுத்தத்தின் கீழ் உள்ள பகுதியில் - ஏற்பட்ட பிளவினால் தூண்டப்பட்டதாகும்.
  • இந்திய மற்றும் யூரேசிய கண்டத் தட்டுகளின் தொடர்ச்சியான மோதலின் காரணமாக இந்தப் பகுதி நில அதிர்வு நடவடிக்கைகள் அதிகம் ஏற்படும் பகுதியாக உள்ளது.
  • இது கடந்த 60 மில்லியன் ஆண்டுகளாக இமயமலையின் ஒரு முக்கிய வடிவமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் ஒரு செயல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்