TNPSC Thervupettagam

திப் மற்றும் நிம்ர்

October 29 , 2023 397 days 399 0
  • அரேபிய ஓநாய் (கேனிஸ் லூபஸ் அரேப்ஸ்) மற்றும் அரேபியச் சிறுத்தை (பாந்தெரா பார்டஸ் நிம்ர்) ஆகியவை அரேபிய தீபகற்பம் முழுவதும் காணப்படுகின்றன.
  • திப் மற்றும் நிம்ர் என்பது அந்தப் பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெற்றுள்ள இரண்டு விலங்குகளுக்கான அரேபியச் சொற்கள் ஆகும்.
  • திப் உலகின் மிகச் சிறிய ஓநாய் மற்றும் நிம்ர் உலகின் மிகச் சிறிய சிறுத்தையாகும்.
  • இரண்டும் அவை காணப்படும் பகுதியின் வடக்குப் பகுதியில் மிகவும் அருகிய நிலையில் உள்ள இனங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்