தியாகிகள் தினம் – ஜனவரி 30
January 31 , 2024
300 days
272
- 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.
- டெல்லி பிர்லா பவனில் மகாத்மா காந்தியின் மாலைப் பிரார்த்தனையின் போது, அவரை நாதுராம் விநாயக் கோட்சே மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.
- 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
- காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் தேதியானது சர்வதேச அகிம்சை தினமாகக் கொண்டாடப் படுகிறது.
Post Views:
272