April 5 , 2023
605 days
288
- கேரளப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய சிலந்தி இனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த இனத்தினைச் சேர்ந்த ஆண் சிலந்திகளும், பெண் சிலந்திகளும் செம்பழுப்பு நிற மேலோட்டினைக் கொண்டிருந்தன.
- இந்தியாவில் தியானியா பாமோயென்சிஸ் என்ற இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு இனம் மட்டுமே முன்னர் பதிவு செய்யப் பட்டுள்ளது.
- இந்தக் குறிப்பிட்ட இனமானது சீனா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் இந்தோனேசியா முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
Post Views:
288