July 14 , 2022
738 days
370
- மேம்படுத்தப்பட்ட தியோகர் சர்வதேச விமான நிலையமானது பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
- தியோகர் சர்வதேச விமான நிலையம் 68வது விமான நிலையமாக விளங்கும்.
- உடான் திட்டத்தின் கீழ் கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களுடன் இது இணைக்கப் படும்.
- ராஞ்சிக்குப் பிறகு ஜார்க்கண்டில் உள்ள இரண்டாவது சர்வதேச விமான நிலையம் இதுவாகும்.
Post Views:
370