தியோமார்கரிட்டா மேக்னிபிஃகா
March 2 , 2022
908 days
500
- வெறும் கண்களாலேயே பார்க்கும் அளவில் உள்ள மிகப்பெரிய பாக்டீரியாவினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இதற்கு தியோமார்கரிட்டா மேக்னிபிஃகா என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்தப் பெரிய இழை போன்ற பாக்டீரியாவானது 2 செ.மீ. நீளம் வரை வளரக் கூடியது.
- இது கரீபிய நாடுகளின் சதுப்பு நிலப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
- இது மற்ற நுண்ணுயிரிகளை விட கிட்டத்தட்ட 5000 மடங்கு பெரியதாகும்.
Post Views:
500