TNPSC Thervupettagam

தியோமார்கரிட்டா மேக்னிபிஃகா

March 2 , 2022 908 days 499 0
  • வெறும் கண்களாலேயே பார்க்கும் அளவில் உள்ள மிகப்பெரிய பாக்டீரியாவினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இதற்கு தியோமார்கரிட்டா மேக்னிபிஃகா என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தப் பெரிய இழை போன்ற பாக்டீரியாவானது 2 செ.மீ. நீளம் வரை வளரக் கூடியது.
  • இது கரீபிய நாடுகளின் சதுப்பு நிலப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
  • இது மற்ற நுண்ணுயிரிகளை விட கிட்டத்தட்ட 5000 மடங்கு பெரியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்