TNPSC Thervupettagam

திரட்டப்படும் தொழிலாளர்களுக்கான நல வாரியம்

December 31 , 2023 201 days 205 0
  • தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது,  பணித் தளம் அடிப்படையில் இணையதளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கான நல வாரியத்தினை அமைத்துள்ளது.
  • இது நிகழ்நிலையில் உணவு விநியோகம் மற்றும் வாடகை ஊர்தி திரட்டிகள் உள்ளிட்ட மின் வணிகச் சேவைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சேவை செய்யும் பணிகளை மேற்கொள்ளும்.
  • இந்த நல வாரியத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அளவில் தொழிலாளர்கள் பதிவு செய்வார்கள் என தொழிலாளர் துறை எதிர்பார்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்