TNPSC Thervupettagam

திரவக் குளிர்விப்பு மற்றும் வெப்பமாக்கல் ஆடை

June 26 , 2020 1488 days 643 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது அடுத்த 20 ஆண்டுக் காலத்திற்கு தனது திரவக் குளிர்விப்பு மற்றும் வெப்பமாக்கல் ஆடைக்குக் காப்புரிமையைப் பெற்று உள்ளது.
  • இது விண்வெளி வீரர்களுக்குத் தேவையான வெப்பநிலையை அளிக்கும் வகையிலும் வியர்வையை நீக்கும் வகையிலும் உயிரி இணக்கமான துணிகள் மற்றும் பொருள்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்