புகழ்பெற்ற திரவியாவதி நதி புனரமைப்புத் திட்டத்தை ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் டாடா திட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இத்திட்டம் ஜெய்ப்பூர் நகரம் வழியே பாயும் திரவியாவதி நதியின் 47.5 கிலோ மீட்டர் பரப்புள்ள மழைபிடிப்பு அல்லது நீர்பிடிப்புப் பகுதியில் பரவியுள்ளது.