TNPSC Thervupettagam

திரவ உந்துதல் அமைப்பு மையம்- டாக்டர்.V.நாராயணன்

January 26 , 2018 2496 days 878 0
  • திருவனந்தபுரத்திலுள்ள வலியமாலாவில் அமைந்துள்ள இஸ்ரோவினுடைய திரவ உந்துதல் அமைப்பு மையத்தின் புதிய இயக்குநராக (Liquid propulsion System’s Centre) டாக்டர்.V.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் ஆகியவை கலந்த எரிபொருள் உந்தியின் பயன்பாட்டினையுடைய 20 டன் உந்து கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் C25 கிரையோஜெனிக் எரிபொருள் நிலையை  (C25 Cryogenic Stage)  வெற்றிகரமாக இவர் தலைமையிலான குழு கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்