TNPSC Thervupettagam

திரிபுரா - அதிகாரப்பூர்வ மாநிலச் சின்னம்

January 21 , 2025 6 hrs 0 min 114 0
  • உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது, திரிபுராவின் மாநில சின்னத்தை அங்கீகரித்து உள்ளது.
  • திரிபுரா அரசின் மாநிலச் சின்னத்திற்கான முன்மொழிவு ஆனது, 2007 ஆம் ஆண்டு இந்திய மாநிலச் சின்னம் (பயன்பாட்டு ஒழுங்குமுறை) விதிகளின் 4(2)வது விதியின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ளது.
  • 1994 ஆம் ஆண்டு S.R. பொம்மை மற்றும் இந்திய ஒன்றிய வழக்கில், மாநிலங்கள் தேசியக் கொடியை அவமதிக்காத வகையில் அவற்றிற்கென சொந்தக் கொடிகளை வைத்தருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் மாநிலங்கள் அவற்றிற்கான சொந்தக் கொடிகளை வைத்திருப்பதைத் தடை செய்யவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்