TNPSC Thervupettagam

திருச்சி புனித ஜோசப் கல்லூரி

July 20 , 2019 1827 days 687 0
  • அங்கீகாரத்தில் தொடர்ச்சியாக 4-வது முறையாக புகழ்பெற்ற A++ தரவரிசை பெற்ற நாட்டின் முதலாவது தன்னாட்சி கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி ஆகும்.
  • தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார ஆணையம் (National Assessment and Accreditation Council - NAAC) அந்த நிறுவனத்திற்கு A++ தரத்தை வழங்குகின்றது.
  • தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து “சிறப்புப் பாரம்பரிய” அங்கீகாரம் பெற்ற ஒரே கல்லூரி இதுவாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்