TNPSC Thervupettagam

திருநம்பிகளைக் கொண்ட நாட்டின் முதலாவது அணி

March 27 , 2020 1578 days 530 0
  • வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் ஆனது திருநம்பிகளைக் கொண்ட நாட்டின் முதலாவது அணியை ஏற்படுத்தியுள்ளது.
  • இவர்கள் அணித் தலைவர், கோல் கீப்பர், தடுப்பு வீரர்கள் ஆகியோரைக் கொண்ட நாட்டின் முதலாவது திருநர் கால்பந்து அணியை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்