TNPSC Thervupettagam

திருநர் நினைவு தினம் - நவம்பர் 20

November 22 , 2020 1378 days 343 0
  • திருநர் மக்களால் அனுபவிக்கப்படும் தொடர் வன்முறைகள் குறித்து கவன ஈர்ப்பைப் பெறுவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இது ஒரு திருநங்கையான வெண்டோலின் ஆன் ஸ்மித் அவர்களால் 1999 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்