TNPSC Thervupettagam

திருப்பூர் - முன்னிலை

May 2 , 2019 1906 days 671 0
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவிகிதத்தைப் பெற்றுள்ளது.
  • தேர்ச்சி விகிதத்தில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாவட்டங்கள் பின்வருமாறு
  • 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
    • திருப்பூர் - 95.37 %
    • ஈரோடு - 95.23 %
    • பெரம்பலூர் - 95.15 %
  • 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
    • திருப்பூர் - 98.53 %
    • இராமநாதபுரம் - 98.48 %
    • நாமக்கல் - 98.45 %

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்