அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற திருமதிக்கான உலக அழகிப் போட்டியில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நாட்டினைச் சேர்ந்த சர்கம் கவுஷல் 2022 ஆம் ஆண்டிற்கான திருமதிக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.
சர்கம் கௌஷல் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆவார்.
அதிதி கோவித்ரிகர் 2001 ஆம் ஆண்டில் இந்தப் பட்டத்தினை வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.