July 16 , 2022
738 days
321
- தென் கொரியாவின் யோசு நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் பல்லவி சிங், திருமதி பிரபஞ்சப் பேரழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.
- இவர் 2020 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற திருமதி இந்தியா பட்டத்தை வென்றார்.
- பின்னர் 2021 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலானப் போட்டியில் திருமதி இந்தோ-ஆசியா பிரபஞ்சப் பட்டத்தையும் இவர் வென்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/16-8.png)
Post Views:
321