தைவானின் முன்னாள் அதிபரான திரு. லீ டெங்-குய் அவர்கள் தைவானின் தைபய் நகரில் காலமானார்.
இவர் தைவானில் சர்வாதிகார ஆட்சியை ஒழித்ததற்காக “திருவாளர் மக்களாட்சி” என்று வெகு சிறப்பாக அறியப்படுகின்றார்.
PREVIOUS
NEXT
Your email address will not be published. Required fields are marked *