TNPSC Thervupettagam

திரை அரங்குகள் அணுகல் சார்ந்த வழிகாட்டுதல்கள்

March 8 , 2024 134 days 216 0
  • திரைப்படத் திரையிடல் திரையரங்குகளில் திரையாகும் பொதுக் காட்சிகளை செவித் திறன் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் காண்பதற்கு ஏற்ற வகையிலான அணுகல் தரநிலைகளின் வரைவு வழிகாட்டுதல்களைத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • வணிக நோக்கங்களுக்காக திரையரங்குகளில் பொதுக் காட்சிக்காக வெளியிடச் செய்வதற்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் (CBFC) சான்றளிக்கப்பட்ட திரைப் படங்களுக்கு இது பொருந்தும்.
  • மாற்றுத்திறனாளிகள் திரை அரங்குகளில் திரைப்படங்களை கண்டு களிக்க எதுவாக தேவையான தகவல் மற்றும் உதவி சாதனங்கள் தொடர்பான வசதிகள் இந்த வழி காட்டுதல்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்