TNPSC Thervupettagam

திறந்தநிலை போக்குவரத்து தரவுதளம்

December 4 , 2018 2056 days 569 0
  • பேருந்து திரள்களின் இருப்பிடத்தை 10 விநாடி இடைவெளியில் கண்டறியும் otd.delhi.gov எனும் திறந்தநிலை தரவுதளத்தை டெல்லி அரசானது வெளியிட்டுள்ளது.
  • இந்த தளமானது IIT டெல்லியால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
  • இதனால், நகரப் பேருந்துகளின் போக்குவரத்து தரவுகளை வெளியிட்டுள்ள முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்