TNPSC Thervupettagam

திறந்த நிலை சந்தை விற்பனை திட்டக் கொள்கை 2025

January 21 , 2025 6 hrs 0 min 19 0
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான திறந்த நிலையிலான சந்தை விற்பனைத் திட்ட (உள்நாட்டு) [OMSS(D)] கொள்கையில் மத்திய அரசு ஒரு திருத்தத்தினை அறிவித்துள்ளது.
  • இந்தக் கொள்கையானது உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்துவதையும் பல்வேறு பங்குதாரர்களுக்கு அரிசியை மிக திறம்பட விநியோகிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இணைய வழி ஏலங்களில் பங்கேற்க வேண்டிய தேவை இல்லாமல், மாநில அரசுகள், மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் சமூக உணவகங்களுக்கு அதனை விநியோகம் செய்வதற்காக, அரிசியின் அடக்க விலையானது குவிண்டாலுக்கு சுமார் 2,250 ரூபாய் (இந்தியா முழுவதும்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்