TNPSC Thervupettagam

திறந்த வான் ஒப்பந்தம்

November 28 , 2020 1376 days 613 0
  • அமெரிக்காவானது இந்த ஒப்பந்தத்திலிருந்து தானாகவே முறையாக வெளியேறி உள்ளது.
  • அமெரிக்காவின் கூற்றுப்படி, ரஷ்யாவானது இந்த ஒப்பந்தத்தின் கீழ் தனது விதிமுறைகளைத் தொடர்ந்து மீறி வருகின்றது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களது வான்வெளிக் கண்காணிப்பின் மூலம் மற்ற நாடுகளின் இராணுவங்களைக் கண்காணிக்க முடியும்.
  • இந்த ஒப்பந்தமானது உறுப்பு நாடுகள் மற்ற உறுப்பு நாடுகளின் வான்வெளி முழுவதையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • இதன் கீழ் எந்தவொரு பகுதியும் கட்டுப்படுத்தப் பட்ட வரம்பிற்கு உட்பட்டவை (தடை செய்யப் பட்டவை) என்று அந்தக் குறிப்பிட்ட ஒரு உறுப்பு நாட்டினால் கோர முடியாது.
  • இந்த ஒப்பந்தமானது 35 நாடுகளினால் கையெழுத்திடப் பட்டது.
  • இது 1992 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு 2002 ஆம் ஆண்டில் கையெழுத்திடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்