TNPSC Thervupettagam

திறன்மிகு குப்பைக் கூடை

May 2 , 2020 1671 days 742 0
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (IIT - Indian Institute of Technology) ஆதரிக்கப் படும் “அந்தாரிக்ஸ்” என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமானது “திறன்மிகு குப்பைக் கூடை அமைப்பை” வடிவமைத்துள்ளது.
  • இது மருத்துவமனைகள், அதன் வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட மண்டலங்களில் உற்பத்தியாகும் கழிவுகளின் மூலம் கோவிட் – 19 பரவலைத் தடுப்பதற்காகப் பணியாற்றுகின்றது.
  • “ஏர் பின்” அல்லது காற்றுக் கூடை என்று அழைக்கப்படும் இந்த கூடையானது IIT- மதராஸினால் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது திறன் பேசிகளின் மூலம் கழிவுகள் சேரும் நிலைகளின் மீது இயந்திரத்தினாலான கண்காணிப்பை அனுமதிக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்