TNPSC Thervupettagam

திறன்மிக்க ஆற்றல் மாற்ற மேம்பாட்டு அறிக்கை 2022

May 17 , 2022 795 days 394 0
  • இது அக்சென்ச்சர் நிறுவனத்துடன் இணைந்து உலகப் பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்பட்ட உலக ஆற்றல் மாற்றம் குறித்த ஒரு சிறப்பு அறிக்கையாகும்.
  • நெகிழ்திறன் மிக்க ஆற்றல் மாற்றத்தை உறுதி செய்வதற்குப் பொது மற்றும் தனியார் துறைகளின் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள இது அழைப்பு விடுத்துள்ளது.
  • மாற்றத்திற்கான அதிகரித்து வரும் ஒரு அவசியத்துடன் தற்போதுள்ள ஆற்றல் மாற்ற நிலை பொருந்தவில்லை என்று இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • ஆற்றலைப் பெறும் தன்மை, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை முன்னெப்போதையும் விட மிக முக்கியமானவையாக மாறி வருகின்றன.
  • எனவே, நீண்ட காலப் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு என்று சரியான காலக் கெடுவுடன் கூடிய ஒரு விரிவான அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்