திவா பிரபஞ்ச அழகி போட்டி 2022
September 1 , 2022
691 days
405
- கர்நாடகாவைச் சேர்ந்த 23 வயதான திவிதா ராய், 2022 ஆம் ஆண்டின் திவா பிரபஞ்ச அழகி என்ற மதிப்புமிக்கப் பட்டத்தை வென்றார்.
- தெலுங்கானாவைச் சேர்ந்த பிரகன்யா அய்யாகரி மிஸ் திவா சூப்பர்நேஷனல் 2022 என்ற பட்டத்தினை வென்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/1324.jpg)
Post Views:
405