TNPSC Thervupettagam
May 21 , 2019 1896 days 631 0
  • தி இந்து குழுமமானது புகழ்பெற்ற சர்வதேச செய்திகள் ஊடக மன்றத்தின் (INMA - International News Media Association) உலக ஊடக விருதுகளில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
  • “வாடிக்கையாளருக்கான சிறந்த சந்தையிடல் தீர்வுகள்” என்ற பிரிவில் தி இந்துவிற்கு இரண்டாம் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இது “அச்சு வாசகர்கள் அல்லது பங்கு கொள்வதை ஊக்குவிப்பதற்கான ஒரு சிறந்த யோசனை” என்ற பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • INMA என்பது செய்தி ஊடக நிறுவனங்கள் எவ்வாறு பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்கின்றன என்றும் பல் ஊடகச் சூழலில் அவை எவ்வாறு வருவாய் அதிகரிப்பை உருவாக்குகின்றன என்றும் கண்டறிகின்ற சந்தையில் முன்னணியில் உள்ள செய்தி ஊடக நிறுவனங்களின் ஒரு உலகளாவிய சமூகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்