TNPSC Thervupettagam
August 23 , 2021 1068 days 538 0
  • தீக்சா ஷிண்டே என்பவர் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சிறுபான்மை சேவை நிறுவனத்தின் காணொலி வாயிலான தோழமைக் குழுவின் ஒரு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் அவுரங்காபாத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஆவார்.
  • இவர் கருந்துளை குறித்த கோட்பாடு ஒன்றை எழுதினார்.
  • ‘We live in Black Hole?’ என்ற இவரது ஆராய்ச்சிக் கட்டுரையானது 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி இதழினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்